Menu
Your Cart

2023 Releases

டாக்டர் வைகுண்டம் கதைகள் (பாகம் 3)
-5 %
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தி..
₹295 ₹310
டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் 1)
-5 %
உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது 'கேள்வி' கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், 'பெரியவர்களும் ஆசிரியர்களு..
₹114 ₹120
டிஜிட்டல் நிறங்கள் - சினிமா கலர் க்ரேடிங் நூல்
-5 %
இதுவரை ஒன்பது தொழில் நுட்ப நூல்களை கொடுத்துள்ள சி. ஜெ.ராஜ்குமாரின் பத்தாவது நூலாக டிஜிட்டல் நிறங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின் போது டி. ஐ. வண்ணச் சேர்ப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின்போது பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்ப முறைகளின் விளக்கங்கள் மற்றும் கலைநயமிக்க க..
₹285 ₹300
டென்ஷனே விலகிப் போ - டென்ஷன் மேனேஜ்மெண்ட் டென்ஷனே விலகிப் போ - டென்ஷன் மேனேஜ்மெண்ட்
-5 %
வாழ்க்கையில் நிம்மதியை அடையவிடாமல் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தடை டென்ஷன். மகிழ்ச்சியை முழுமையாக நம்மை அனுபவிக்க விடாமல் செய்வதும் இந்த டென்ஷன்தான். டென்ஷனிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாமல் அதை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகிறோம். டென்ஷனால் ரத்த அழுத்தம் முதல் மாரடைப்பு வரை பல ப..
₹171 ₹180
டைரி
-5 %
கடமைகள் மட்டுமே வலியுறுத்தப்படும் நமது பண்பாட்டில் உரிமையும், நீதியும் அந்தக் கடமைகளையொட்டி, அவரவர் படிநிலைக்குத் தகுந்தபடியே கிடைக்கிறது. எனவே நமது டைரிகள் நாட்குறிப்பாக மட்டுமே இருக்கிறது. வாழ்வை, மனவுணர்வுகளை, உண்மையை வெளிப்படுத்தும் ஆனி ஃபிராங்க்கின் டைரியைப் போன்ற படைப்புகள் வெளிவர நூற்றாண்டுகள..
₹200 ₹210
டோமினோ 8
-5 %
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான் பிறகு தன் காதலியைப் பற்றி பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான் அதன் பிறகு தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது கவிஞன் ஒருமுறை தன் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் காணாமற்போய்விட்டான் எனில் வீடு திரும்புவதே இல்லை..
₹314 ₹330
ட்விட்டர்
-5 %
இணையத்தின் #1 தகவல் பரிமாற்றத் தளம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு இணையதளங்கள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சிச் சேனல்களையெல்லாம்விட மிக விரைவாகச் செய்திகளை நமக்குக் கொண்டுவருகிற தளம், ட்விட்டர்தான். வெறும் செய்திகள்மட்டுமில்லை, ..
₹138 ₹145
Showing 937 to 948 of 1878 (157 Pages)